எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

News & Events

09
ஜன2025
CHRISTMAS 2024

CHRISTMAS 2024

The Christmas Carol Concert 2024, organized by...

பிரதேச செயலாளர்


 
பெயர் Mr. D.P. Wickramasinghe
தகைமை
  •  Master in Public Management (SLIDA - 2013)
  • BSc (Agriculture) University of Peradeniya - 1994
  •  Diploma in International Relation ( BCIS - 2006/2007)
  •  Diploma in English for Professionals (SLIDA - 2004)
  • Advanced Certificate in General Management (SLIDA 2009)
பணி வரலாறு
  •  Director Civil Administration, Sri Lanka Air Force
  • Assistant Secretary, Ministry of Defence on acting basis
  • Assistant Secretary, Public Service Commission
  • Assistant Commissioner, Land Settlement Department
  • Cadet Sri Lanka Administrative Service, SLIDA
  • Manager and Investment Adviser MMBL Stock Brokers (Pvt) Ltd
  • Aqua Culturist, ARC de MER Lanka (Pvt) Ltd,Belgium Investor owned shrimp hatchery

Assistant Divisional Secretary - I

பெயர் Mr. P.S. P.Perera
தகைமை Bsc Engineer Degree & BIT (Diploma)
பணி வரலாறு Department of National Planning - Ministry Of Finance & Planing

உதவி பிரதேச செயலாளர் - II

பெயர் Mrs. M.A.S. Kanchana Gunawardhane
தகைமை
  • B.Sc(Agri) Hens
  • M.Sc in organizational Management
  • Diploma in Public Administration
பணி வரலாறு  Assistant Secretary - Ministry of Agriculture

கணக்காளர்

  பெயர்  Mrs. R.P.J. Lakmali
தகைமை B.com (Special) Degree
பணி வரலாறு Audit Department
  

கணக்காளர்

  Name  
  தகைமை  
  பணி வரலாறு  

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

   பெயர்  Mrs. P.D. Rupasinghe
தகைமை  
பணி வரலாறு  

நிர்வாக அதிகாரி

    பெயர்  Mr. M.V. Pinthu
தகைமை  Management Assistant-Supra
பணி வரலாறு
  •  Management  Assistant of Police Headquarters from 1975-2006.
  • Management Assistant of Department of Immigration and Emigration.
  • Administrative Officer of Colombo Divisional Secretariat from 2008 to date.

நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)

    பெயர்  Mrs. K.D. Sriyakanthi
தகைமை  Grama NIladari Service-Supra-2007
பணி வரலாறு
  • Grama Niladari of Hanchapola Division of Mirigama from 0993-2005.
  • Grama Niladari of Keppetipola Division of Mirigama from 2005-2007
  • Administrative Officer Grama Niladari) Of Colombo Divisional Secretariat from 2008 to date.
பிரதேச செயலகத்தின் வேலைகள்
(சுற்றறிக்கை எண் 6/2006)
ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி
உத்தியோகஸ்தர்
பிரதேச செயலாளர் 01 01 - -
உதவி பிரதேச செயலாளர் 02 02 - -
கணக்காளர் 02 01 01 -
பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01 - -
நிர்வாக அதிகாரி 01 01 - -
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) 01 01 - -
இடைநிலை
முகாமைத்துவ உதவியாளர் ( 1, 11, 111) 65 43 22 -
தொழில்நுட்ப அலுவலர்கள் 02 02 - -
கணினி தரவு நுழைப்பு அதிகாரி 01 02 - 01
அபிவிருத்தி அதிகாரி 01 01 - -
கிராம சேவகர் 35 24 11 -
ஆரம்ப நிலை
அலுவலக ஊழியர் உதவியாளர் 12 10 02 -
சுகாதார ஊழியர் - - - -
ஓட்டுனர் 03 02 01 -
காவலாளி - - - -

எமது நோக்கம்

முழுமையான தரமான ஒரு அலுவலகத்தின் மூலம் பிரதேச மக்களுக்கான சிறந்த பொதுச் சேவை

எமது குறிக்கோள்

முழுமையான தரமான ஒரு அலுவலகத்தின் மூலம் பிரதேச மக்களுக்கான சிறந்த பொதுச் சேவை

சிலாபம் பிரதேச செயலகத்தின் வரலாறு

சிலாபம் பிரதேச செயலகமாது வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகமும், தெற்கே மாதம்பை பிரதேச செயலகமும், கிழக்கில் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகமும், மேற்கில் இந்து சமுத்திரத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன.சிலாபம் பிரதேச செயலகமாது வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகமும், தெற்கே மாதம்பை பிரதேச செயலகமும், கிழக்கில் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகமும், மேற்கில் இந்து சமுத்திரத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் சிலாபம் பிரதான நகரமாக சிலாபம் காணப்படகின்றது . சிலாபம் வடமேற்கு மாகாணத்தில் ஒரு பெரிய நகரமாகும், இது 6.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது மேற்கில் அழகிய கடற்கரை மற்றும் குறுகிய குறுகிய கலப்புப்புதி மற்றும் வடக்கே தெதுரு ஓயா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது வடக்கில் 7.35 அட்சரேகை மற்றும் கிழக்கில்79 அட்சரேகை மற்றும்47ம் ரேகை கோடுளை வெட்டும் இடத்தில் அமைந்துள்ளது.சிலாபம் நகரமானது புத்தளம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. சிலாபம் பிரதேச செயலகப் பிரிவு கொழும்பு-புத்தளம் பிரதான வீதியுடன் சிலாபம்-குருணாகல் பிரதான வீதியுடன் இணைக்கப்பட்டுள்தோடு கொழும்பு-புத்தளம் புகையிரதப் பாதையில் அமைந்துள்ளமையினால், இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது இதனாலேயே, சிலாபம் பிரதேசம் ஒரு வர்த்தக மையமாகவும், நகர மையமாகவும் அறியப்படுகிறது.

சிலாபம் பிரதேசம் முற்காலத்தில் கடல் திரையாலும், மற்றும் இங்கு கணப்பட்ட முத்துக்களாலும் முத்து சிலாபம் என்று அழைக்கப்பட்டது. இந்த வளங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் சிலாபம் கடற்கரையோரமும் கலப்பும்  மீன்பிடித் தொழிலுக்குப் பெயர் பெற்றவை. சிலாபம் கரையோரத்தில் வாழும் மக்களின் பிரதான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழிலாகும். சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலக பிரிக்கும் எல்லைக்குட்பட்ட தெதுரு ஓயாவை அண்மித்த பிரதேசத்தில் விவசாயம் பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. சிலாபம் பிரதேச செயலகப் பிரிவாது கடற்றொழில் மற்றும் விவசாயத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.சிலாபம் பிரதேச செயலகம் சிலாபம் தேர்தல் தொகுதிக்கு உட்பட்டது மற்றும் சிலாபம் நகரசபை மற்றும் சிலாபம் பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கியது. இப் பிரிவு 49 கிராம அலுவலர் பிரிவுகளையும் 88 கிராமங்களையும் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சிலாபம் பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 70,800 ஆகும். பெரும்பான்மையான மக்கள் சிங்கள கத்தோலிக்கர்கள் என்தோடு மற்றும் பிற இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். இதன் காரணமாக சிலாபம் பிரதேசம் பல்லின மற்றும் பல மத கலாசார அடித்தளத்தை கொண்ட பிரதேசமாகத் திகழ்கின்றது.

Role performed at DS

Name From To
W.J.Low 1988 1995
N.P.K Nelumdeniya 1996 1998
S.A.Surasingha 1999 2002
N.H.M.Chithrananda 2002 2006
U.S.N.Fernando 2006.11.01 2014.05.19
Rangana Fernando 2014.06.04 2016.05.02
D.M.A.K.Dissanayaka 2016.05.02  2020.02.20
B.W.M.M.S.Bandara 2020.02.20  
Scroll To Top